தமிழில் டப்பிங் ஆகிறது மாளிகப்புரம்

மலையாளத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘மாளிகப் புரம்’ படம், தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தில், அய்யப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது.  …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.