திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் நேதாஜி என்பவர் வீட்டில் 150 சவரன் கொள்ளை: டிஐஜி தகவல்

சென்னை: திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் நேதாஜி என்பவர் வீட்டில் 150 சவரன் மற்றும்  ரூ.5லட்சம் கொள்ளை போனதாக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என டிஐஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.