மார்க்கெட் அருகே போலியாக தயாரித்ததை ஹெராயின் போதை பொருள் என விற்பனை செய்த இளைஞர் ரீகன் கைது

தூத்துக்குடி: மார்க்கெட் அருகே போலியாக தயாரித்ததை ஹெராயின் போதை பொருள் என விற்பனை செய்த இளைஞர் ரீகன் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த ரீகனை பிடித்து போலீஸ் விசாரித்துள்ளது. விசாரணையில் யூரியா உரம் மற்றும் உப்பு ஆகியவற்றை பொடியாக்கி உ ஹெராயின் என விற்பனை செய்தது தெரியவந்தது. ரீகனிடம் இருந்து 10 கிலோ போலி போதை பொருளை பறிமுதல் செய்து வடபாகம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.