புதுடில்லி: காந்தி – கோட்சே திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement