கைகளால் வேகமாக நடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளியின் வீடியோவை வெளியிட்டது கின்னஸ் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின், கின்னஸ் சாதனை குறித்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிறக்கும்போதே இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்த கிளார்க், கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொண்டு, தனது விடாமுயற்சியால் தடகளத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

 

Meet Zion Clark” the fastest man on two hands ? pic.twitter.com/AVPNlT0cIT

— Guinness World Records (@GWR) January 22″ 2023

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.