பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்ததால் 2 விமானிகள் பலி..!

பிலிப்பைன்ஸின் படான் மாகாணத்தில், பயிற்சி விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானப்படை விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

SF-260 TP Marchetti ரக விமானம், சாங்க்லே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் விபத்து நேர்ந்துள்ளது. 

அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.