ஹைதராபாத்: தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குடியரசு தின அணிவகுப்பை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாததால் ஆளுநர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகரில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் அங்கு ராணுவ பாசறைகளில் உள்ள வீரர்கள் அணிவகுத்து வருவர்.
