தேசிய சேவா பாரதியின் சேவா சங்கமம் துவக்கம் | Inauguration of Seva Sangam of National Seva Bharati

தேசிய சேவாபாரதியின் சேவா சங்கம துவக்க விழா, பாலக்காட்டில் நடந்தது.

பாலக்காடு மாநகராட்சி ஸ்டேடியத்தில், நிகழ்ச்சியை, அத்வைதாஸ்ரமம் மடாதிபதி சிதானந்தபுரி சுவாமி துவக்கி வைத்தார்.

சேவாபாரதி மாநில தலைவர் ரஞ்சித் விஜயஹரி தலைமை வகித்தார். ராஷ்ட்ரிய சேவாபாரதி அகில இந்திய தலைவர் பன்சாலி, அமைப்பு குழு தலைவர் ஸ்ரீதரன், பொது கன்வீனர் ஸ்ரீராம் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.