பாகிஸ்தானில் இந்து சிறுபான்மையினர் வீடுகள் இடிப்பு – 100 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ராவல்பிண்டி கண்டோன்மென்ட் நகரில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து, கிறிஸ்தவ மற்றும் ஷியா பிரிவினரின் 5 வீடுகளை சுமார் 100 பேர் கொண்ட கும்பல் இடித்து விட்டு வீடுகளிலிருந்த பொருட்களை தெருவில் வீசியதோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து நீதிமன்றங்கள் கூட மவுனம் காப்பதாக சிறுபான்மையினர் கவலை தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.