இந்திய ஒற்றுமைப் பயணம் நான்கு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் சுமார் 4000 கி.மீ. நிறைவடைந்துள்ளது. காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து தனது பயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி. நாளை ஸ்ரீநகரில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் நிலையில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் காஷ்மீரில் திரண்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய […]
