அடிமைத்தனத்தை நினைவூட்டும் விஷயங்கள் அகற்றம்: திரௌபதி முர்மு

டெல்லி: அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.