இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும், இலங்கை ஏ கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும், இலங்கை ஏ கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (31) நடைபெறவுள்ளன.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி இன்று காலை 10 மணிக்கு காலி மைதானத்தில் ஆரம்பமாகும். இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டிகளும் 3 உத்தியோகபற்றற்ற ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.