தளபதி67 Big Update : கோலிவுட்-டை கலக்கவரும் பாலிவுட் நாயக் சஞ்சய்தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் முதல்முறையாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Expect the unexpected from Team #Thalapathy67D̶a̶n̶c̶e̶ m̶a̶s̶t̶e̶r̶ Actor @iamSandy_Off joins the cast of Thalapathy 67 Inaiki full ah update mela update dhan 😉#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.