புதுடெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பாராளுமன்ற பட்ஜெட் […]
