ஜம்மு – காஷ்மீர்: குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேரை மீட்டுப் படை மீட்டது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.