வி.சி.க. நிர்வாகி கொலை: பாஜக பிரமுகர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே வி.சி.க. நிர்வாகி கவியரசன் நேற்று கொல்லப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் காளிதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கண்ணமங்கையில் வி.சி.க. நிர்வாகி கவியரசன் நேற்று 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.