அதானி குழுமத்திற்கு கடன்: அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு| RBI asks Indian Banks for Details of Exposure to Adani Group

புதுடில்லி: இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.