அதானி நிறுவனம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை கடந்த ஒருவாரத்தில் 8.22 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது அதானி நிறுவனம். மோசடியாக தனது நிறுவன பங்குகளின் மதிப்பை உயர்த்தி வங்கிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்று மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுவருவதாக அதானி நிறுவனம் மீது […]
