எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழும விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.