டெல்லி: கடந்த 25 வருடங்களாக உச்ச, உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை முறையே 81, 1.2 லட்சமாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார். கீழமை நீதிமன்றங்களில் 2,76,208 வழக்குகள், 25 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
