சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க கட்டுப்பாடு: மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சென்னை: மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து,  மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஜனவரி 24ந்தேதி அன்று  அதிரடி தீர்ப்பு வழங்கி யது.  அதன்படி, மீனவர்கள் சுருக்குமடி வலைகளை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.