புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.