மைதா மூலம் தயாரிக்கப்படும் பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிடுவதால் மலக்குடல், பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதற்கு பதிலளித்த உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் பெருங்கோ மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானத்துக்கு அதிக நேரம் ஆவதாக தெரிவித்துள்ளார்.