ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6000 கோடி: ரயில்வே அமைச்சர் தகவல்

டெல்லி:ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ. 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். விரைவில் ‘வந்தே மெட்ரோ ரயில்கள்’  அறிமுகமாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.