துருக்கியில் மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம்


துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவில் 7.5ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

சேத விபரங்கள் வெளியாகவில்லை

துருக்கியில் மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம் | Turkey Earthquake

இதற்கு முதல் பதிவான நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.