சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூ. 1.40 கோடி கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூ. 1.40 கோடி கொள்ளையடித்த வழக்கில் ரூ. 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் ரூ. 70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.