டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராய்ப்பூரில் நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் 85வது தேசிய மாநாட்டின் கட்சியின் 2வது நாள் கூட்டத்தில், இன்று பங்கேற்று உரையாற்றிய சோனியா காந்தி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரேபரேலி எம்.பி.யான இவர், 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார் […]
