சென்னை: முதலமைச்சர் பேச்சுக்கு அதிமுக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உததவித்தொகை குறித்து ஈபிஎஸ் பேசியதற்காக முதல்வர் பதில் அளித்துள்ளார், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதி கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
