சென்னையில் தொடர்ந்து 285-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை கோவையில் லிட்டர் பெட்ரோல் ரூ.103.17, சேலத்தில் ரூ.103.92, வேலூரில் ரூ. 104.24,மதுரையில் ரூ.103.35, திருச்சியில் ரூ.103.09 என விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் டீசல் விலையை பொறுத்தவரை ஒரு லிட்டர் டீசல் விலை டெல்லியில் ரூ. 89.62, கொல்கத்தாவில் ரூ. 92.76, மும்பையில் ரூ. 94.27, பெங்களூருவில் ரூ. 87.89, ஹைதராபாத்தில் ரூ. 97,82, திருவனந்தபுரம் ரூ. 96.33 என உள்ளது.