ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.