டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை என டெல்லி ஐகோர்ட் அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias