Yellow iPhone 14: தங்க நிறத்தில் ஜொலிக்கப்போகும் ஆப்பிள் ஐபோன் 14!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் புதிய மஞ்சள் நிறத்தை அறிமுகம் செய்யவுள்ளது. ஐபோன் Yellow கடந்த 2019 ஆம் ஆண்டு Iphone 11 வடிவில் வெளியானது. இந்த கலர் ஆப்ஷனை ஆப்பிள் நிறுவனம் ‘Canary Yellow’ ஐபோன் என்று அழைக்கும்.

கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 சீரிஸ் போன்களில் புதிய Green Series ஒன்றை வெளியிட்டது. இதேபோன்ற Yellow Series ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் போன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களை கவர ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு சீரிஸ் ஐபோன்களிலும் புதிய தனித்துவ கலர் ஆப்ஷனை வருடம் ஒருமுறை வெளியிடும். ஆப்பிள் ஐபோன் 13 Green Series வடிவில் வெளியானதுபோல ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் Purple series வடிவில் வெளியாகியது.

எப்போதும் ஸ்மார்ட்போன்களில் தனித்துவ வசதிகளுக்கு பெயர் போன Apple நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்போகும்
Apple iphone 15 series
எந்த ஒரு Physical Button ஆப்ஷனும் இல்லாமல் சென்சார் வசதியோடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் முறையாக Lighting Port Connector பதிலாக Type C சார்ஜிங் வசதி இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.

ஸ்க்ரீன் அளவு பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 14 போன்றே 6.1 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் 6.7 இன்ச் ஸ்க்ரீன் இருக்கும். கேமரா பொறுத்தவரை 48MP Main Camera வசதி இடம்பெறும். இதன்
iphone 15 pro
மாடலில் Type C போர்ட் பதிலாக ThunderBolt 3 சார்ஜ்ர் வசதி இடம்பெறும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.