நாகாலாந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ரியோ

நாகலாந்து: நாகாலாந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ரியோ. ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.