புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2017ம் அண்டு அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. அத்துடன் பய ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையும் இணைக்கப்பட்டது. இங்குள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான அனைத்து பரிசோதனை வசதி களும் உள்ளன. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் இருந்து பிரசவத்துக்காக […]