இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டம்: டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு…

சென்னை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்துக்கான  டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 13ந்தேதி முதல் ஆன்லைனிலும், மார்ச் 18ந்தேதி  கவுண்டரிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டு உள்ளது. இந்தியா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.