பெங்களூரு: பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், உள்ள மெத்தை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias