சென்னை: சென்னை உள்பட நகர்ப்புறங்களில் அரசு பேருந்துகளின் இருப்பிடங்களை அறிய சில மொபைல் செயலிகள் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வடிவமைத்து உள்ளது. இந்த இணையதளத்தை, போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை உள்பட நகர்ப்புறங்களில் பயணிகள், பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநில அரசு பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்காக சில மொபைல் செயலிகள் […]
