அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே மாதியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.