எதிர்மறைகளை விடுத்து பல்கலை. முன்னேற்றத்திற்கு இடையூறின்றி ஒத்துழைக்க துணைவேந்தர் வேண்டுகோள்

கடலூர்: எதிர்மறைகளை விடுத்து பல்கலைக்கழக முன்னேற்றத்திற்கு இடையூறின்றி ஒத்துழைக்க துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பல்வேறு கோரிக்கைகளை வெளியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் நத்தம் நிலையில் துணைவேந்தர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.