சென்னை: கோவை வெடிப்பு விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பயங்கரவா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய 5 முக்கிய குற்றவாளி களை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக […]