சென்னை தரமணியில் கடலோர காற்றாலை மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தரமணியில் கடலோர காற்றாலை மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கடலோர காற்றாலை மையங்கள் அமைப்பதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் அதிகரிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.