சேலம்: கடன் பிரச்னையால் கணவன், மனைவி தற்கொலை அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பெயர் விஜயா. தங்கராஜ் ஐந்து ரோடு தொழில்பேட்டை பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு சரியான முறையில் தொழில் கிடைக்காத நிலையில், தனியாரிடம் கடன் வாங்கி, லேத் பட்டறையை விரிவாக்கம் செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறாததால், வாங்கி கடனை […]