புதுடில்லி: ரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்ற மோசடி செய்ததாக பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பீஹார் மற்றும் டில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம் எல் ஏ சையத் அபு டோஜ்னாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement