கடலூர் : கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. நெய்வேலி, பெண்ணாடம், திட்டக்குடி,புவனகிரி ஆகிய பகுதிகளில்
வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.9 மணிக்கு மேல் திறக்கப்படும் துணி, நகை மற்றும் பாத்திரக்கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ளன.
