நாகூர்: நாகூரில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமகா, அந்த பகுதி கடலில் கச்சா எண்ணை பரவி கடுமைனா இன்னல்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை இரண்டுமுறை எண்ணை கசிவு சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் மற்றொரு இடத்தில் எண்ணை கசவு ஏற்பட்டுள்ளது. கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் பட்டினச்சேரியில் மக்களின் அச்சமடைந்துள்ளனர். மீனவர்கள் கொந்தளித்து வருகின்றனர். நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக […]
