சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கோவையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அவர் இன்று கோவை செல்கிறார். இதையொட்டி, இன்று மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலம் முதலமைச்சரும், பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள்,வளர்ச்சிப் பணிகள் ஆய்வு […]
