“வருங்காலத்தில் டிரம்ப் அதிபராகலாம்” – ஜோ பைடன் பேச்சு

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வருங்கால அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என தற்போதைய அதிபர் ஜோ பைடன் கூறியது பேசு பொருளாகி உள்ளது.

கடந்த வியாழனன்று பென்சில்வேனியா-வில் பட்ஜெட் திட்டங்கள் குறித்த உரையில், தனது முன்னோடியும் முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், “ஒருவேளை வருங்கால அதிபராகலாம்” எனக் ஜோ பைடன் குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.