சென்னை: தமிழ்நாட்டில், ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையிலும் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்து, 2000 கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் சங்கங்கள் கலைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் […]
