10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 17 முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.