தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா பின்னர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார் ஆண்ட்ரியா.
Actress: அட்ஜெஸ்ட்மேண்டுக்கு நோ… 10 ஆயிரம் ரூபாய்க்கு ரூம்முக்கு போய் தர்மசங்கடத்தில் மாட்டிய நடிகை!
ஏராளமான பாடல்களை பாடியும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ஆண்ட்லியா. புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. யூட்யூப்பிலும் அதிக வியூஸ்களை குவித்து பல சாதனைகளை படைத்தது ஊ சொல்றியா பாடல். மேலும் மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் ஆண்ட்ரியா.
தற்போது 6க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார். இந்நிலையில் தான் ஜிம்மில் தீவிரமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
Aishwarya Rajinikanth: தீவிரமாகும் பிரச்சனை.. மகன்களுக்கு ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். மேலும் உங்களின் ஜிம் லொகேஷனையும் ஷேர் செய்யுங்கள் என கூறி வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் அனிருத் சார் எங்க மேடம் என கேட்டு ஆண்ட்ரியாவை சீண்டியுள்ளனர். இசையமைப்பாளரளா அனிருத்தும் ஆண்ட்ரியாவும் நெருக்கமாக பழகி வந்தனர்.
Meena, Dhanush: தனுஷ் கூட மீனாவுக்கு கல்யாணமா? இது அவங்களுக்கு தெரியுமா என விளாசும் ரசிகர்கள்!
இருவரும் லிப் லாக் கொடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. அந்த போட்டோக்கள் வெளியான பிறகு அனிருத்துடன் பழகுவதையே நிறுத்திவிட்டார் ஆண்ட்ரியா. இந்நிலையில் அதை சொல்லி வெறுப்பேற்றும் வகையில் ஆண்ட்ரியாவிடம் அனிருத் குறித்து கேட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
View this post on Instagram A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)